WHO WILL JUDGE THE JUDGES?

http://www.newslaundry.com/2016/10/15/who-will-judge-the-judges/

அருமையான கட்டுரை. சில சமயங்களில் நீதி துறை நடந்து கொள்ளும் விதம் புதிராகவே இருக்கிறது. கோர்ட் Judicial and police reforms பற்றி பேசுகிறது.. Vohra Committee report of nexus between criminals and the political class பற்றியெல்லாம் பேசுகிறது.. இன்னும் சொல்லப் போனால் சில Supreme Court judges steps out of their domain and gives lectures about the administrative matters and some cases they advise how to run a factory or about the employee bonus issues without understanding the nuances involved in the business.. ஆனால் இந்த கொலீஜியம் பற்றி வார்த்தை எடுத்தாலே, அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர்… நீதி அரசர்களை எந்த நீதி கண்காணிக்க போகிறது?? நல்ல கட்டுரை..